Welcome to Meghna's Ear Piercing Ceremony


With the unconditional blessings of Meghna's grand parents, unlimited love from parents and family members, Meghna Lingan is growing up in an adorable atmosphere in a faster pace!
Whilst our baby Meghna is learning to catch up with the evolution around her, we are offering her our sweet assistance in all ways. Also, it is our pleasure and our culture to undertake and perform traditional rituals.
With Meghna growing up, it is now time for her Ear-piercing ceremony. It is our honour to cordially invite you and your family to her ceremony and offer your priceless blessings. We would be proud to have you all in our ceremony.
Ceremony Details:
February 7, 2018 Wednesday
10:30 am till 12:00 pm
Thangam Party Hall
(Near Boaz Public School)
141, Velacherry Main Road, Gowrivakkam, Chennai 73
(Parking facility is available for around 15 cars and 50 bikes roughly)
Bus Details:
Bus Stop: Gowrivakkam Prince College
Velacherry to Tambaram: 5A, 51, A51
Tambaram to Velacherry: 51, 99, V51
Your valuable presence will be truly honoured by..
Mr. Sivarajan & Mrs Deivanai (Medavakkam, Chennai)
Mr. Prakash & Mrs Nandhini
மேகனா, அவளது தாத்தா பாட்டியின் நல்லாசிகளுடனும், தன் பெற்றோரின் அளவற்ற அன்புடனும் கூடிய பொன்னான சூழலில் விரைவாக வளர்ந்து வருகிறாள்.
சுற்றியுள்ள மாற்றங்களை கூர்மையாக கற்றுக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கும் மேகனாவிற்கு, எங்களாலான உதவிகளை அளிப்பது எங்களை பூரிப்படைய செய்கின்றது! மேலும், இத்தருணத்தில் நம் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் வழி வந்த சுப காரியங்களை செய்ய நாங்கள் கடமை பட்டிருக்கிறோம்.
வளர்ந்து கொண்டிருக்கும் மேகனாவின் இத்தருணத்தில், அவளுடைய காதணி விழா எடுக்க நாங்கள் விழைந்துள்ளோம். இந்தக்காதணி விழாவிற்கு தாங்களும், தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தங்களின்அருளாசிகளை நல்க அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.
காதணி விழா விவரம்:
பிப்ரவரி 7, 2018 புதன் கிழமை
காலை 10:30 முதல் 12:00 வரை
தங்கம் பார்ட்டி ஹால்
(போஸ் பப்ளிக் ஸ்கூல் அருகில்)
141, வேளச்சேரி பிரதான சாலை, கெளரிவாக்கம், சென்னை 73
(15 சிற்றுந்து மற்றும் 50 விசையுந்துகள் நிறுத்தும் வசதி இங்குள்ளது)
பேருந்து தடத்தின் விவரம்:
நிறுத்தம்: கெளரிவாக்கம் ப்ரின்ஸ் கல்லூரி
வேளச்சேரி - தாம்பரம்: 5A, 51, A51
தாம்பரம் - வேளச்சேரி: 51, 99, V51
தங்களின் கனிவான வருகையை கருத்துடன் எதிர்நோக்குவோர்...
திரு சிவராஜன், திருமதி தெய்வானை (மேடவாக்கம், சென்னை)
திரு பிரகாஷ், திருமதி நந்தினி
My early stages- Frozen in moments..


Venue Map
© Protrait Photos 2022
All images are rights reserved and cannot be reproduced without specific permission.
Protrait Photos is a trading name of Protrait Ltd. Company number 12466341
Please Leave Your Valuable Blessings & Comments